Poolampatti Kongu Trust

Poolampatti Kongu Trust
PKT

Wednesday, October 15, 2014

பூலாம்பட்டி கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்

"Poolampatti Kongu Trust" (PKT) - பூலாம்பட்டி கொங்கு டிரஸ்ட் - இது பூலாம்பட்டி மக்களுக்காக கொங்கு நண்பர்களால் உருவாக்கப்பட்டது

இந்த அமைப்பின் மூலம் நம்முடைய ஊருக்கும் சமுதாயத்திற்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்ய விரும்புகிறோம்

மரக்கன்றுகள் நடும் விழாவுடன் எங்கள் பனி இன்று (15.10.2014) இனிதே துவங்கியது.

பூலாம்பட்டி பேரூராட்சியின் தலைவர் திரு.கருணாநிதி அவர்கள் முதல் மரக்கன்றை நட்டு விழாவை துவக்கி வைத்தார்

8வது வார்டு கவுன்சிலர் திரு கோவிந்தன், ஆடிட்டர் பழனிசாமி மற்றும் PKT நண்பர்கள் கலந்து கொண்டனர்


Maram Nadu Vila 15.10.2014

Poolampatti Panchayat President Mr. Karunanidhi Avl 

Poolampatti 8th Ward Member Mr. Govindan

PKT Vice President Mr. Ravi

PKT Vice Secretary Mr. Rajini @ Arumugam (Left) with Poolampatti Panchayat Staff Mr. Selvaraj

PKT Member Bharathiraja (Left) with PKT Secretary Er. K.V.Sarran Karthic

Mr. Kumar with Sarran Karthic

Auditor A. Palanisamy (Extreme Left) with PKT Team

PKT Treasurer R.E.Boopathy (Left) with Team Members